BiggBoss Season 5 ல் கலந்துகொள்ளும் பிரபல நடிகை? அட இவங்க விஜய் சேதுபதி ஜோடி ஆச்சே

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதுவரை தமிழில் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது.

BiggBoss Season 5 ல் கலந்துகொள்ளும் பிரபல நடிகை? அட இவங்க விஜய் சேதுபதி ஜோடி ஆச்சே 1

அதில் இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறையே இல்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு சுவாரசியமும் , சண்டைகளும் அதிகமாகவே இருந்தது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது.

விளம்பரம்
BiggBoss Season 5 ல் கலந்துகொள்ளும் பிரபல நடிகை? அட இவங்க விஜய் சேதுபதி ஜோடி ஆச்சே 3

இதற்காக தீவிரமாக ஆட்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். தற்போது பிக்பாஸ் சீசன் 5 குறித்து மற்றொரு அப்டேட் வந்துள்ளது. இதில் பிரபல நடிகை வசுந்தரா கலந்துகொள்ளப்போவதாக பேசப்பட்டு வருகிறது. இவர் விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று , ஜெயம் ரவியுடன் பேராண்மை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

தொடர்புடையவை  RJ பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷின் வித்தியாசமான நடிப்பில் "ரன் பேபி ரன்" ட்ரைலர் வெளியானது.!
BiggBoss Season 5 ல் கலந்துகொள்ளும் பிரபல நடிகை? அட இவங்க விஜய் சேதுபதி ஜோடி ஆச்சே 5
விளம்பரம்

Leave a Comment