லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் “ஆர் யூ ஓகே பேபி” படத்தின் ட்ரைலர் வெளியானது.!
விளம்பரம் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் பெண் இயக்குனர்கள் மிக குறைவு …