த்ரிஷா நடிக்கும் “தி ரோடு” படத்தின் First Single.! காதல் வலியை உணர்த்தும் “ஓ விதி” பாடலின் வீடியோ இதோ

நடிகை திரிஷா நடித்துள்ள “தி ரோடு” படத்திலிருந்து தற்போது முதல் சிங்கிள் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த பாடலை சித் ஸ்ரீராம் மனம் உருகி பாடுகிறார். சந்தோஷ் பிரதாப்புடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிகை திரிஷா தோன்றுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

த்ரிஷா நடிக்கும் "தி ரோடு" படத்தின் First Single.! காதல் வலியை உணர்த்தும் "ஓ விதி" பாடலின் வீடியோ இதோ 1

விளம்பரம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது கைவசம் விஜயுடன் இணைந்து தனது 67வது படமான லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீரா என்கிற கதாபாத்திரத்தில் “தி ரோடு” படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்ற வருகிறது.

த்ரிஷா நடிக்கும் "தி ரோடு" படத்தின் First Single.! காதல் வலியை உணர்த்தும் "ஓ விதி" பாடலின் வீடியோ இதோ 3
விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. சித் ஸ்ரீராம் குரலில், கார்த்திக் நேத்தா பாடல் வரிகளில் இந்த மெலடி பாடல் உருவாகி உள்ளது. கேட்கும் அனைவரையும் உருக வைக்கும் இந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  நடிகர் கணேசுக்கு மாதுரி தீட்சித் அவரது ட்ரைலர் வெளியிட்டு பரிசு

YouTube Video Embed Code Credits: Tips Tamil 

விளம்பரம்

Leave a Comment