மதம் பிடித்த ஒற்றை காட்டு யானையிடம் வசமாக மாட்டிய ஜி.வி பிரகாஷ்.! “கள்வன்” டீசர் வெளியானது.!
விளம்பரம் தமிழின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, …