நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் வெளியானது உதயநிதி ஸ்டாலின்| தான்யா ரவிச்சந்திரன்| ஷிவானி ராஜசேகர் | அருண்ராஜா காமராஜா
விளம்பரம் நடிகர், தயாரிப்பாளர் தற்போதைய தி.மு.க திருவல்லிக்கேணி-சேத்துப்பட்டு எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் மற்றும் படத்தில் உள்ள பாடல்கள் …