இளையராஜா கடவுளுக்கு சமமானவர், அவர் காலடியில் அமர்வதை பாக்கியமாக கருதுகிறேன்-லட்சுமி ராமகிருஷ்னன்
விளம்பரம் தமிழகத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை தெரியாத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மிகப் பிரபலம். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை …