“இனிமே ஜனனிக்கு நான் தான் எதிரி” ஜனனிக்கு எதிராக புதிதாக களம் இறங்கிய வில்லன்..!
விளம்பரம் சன் தொலைக்காட்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு தாரா …