என் குழந்தையை கண்டு பிடிக்க முடியாதா? அவசரத்தில் த ற் கொ லைக்கு முயன்ற அர்ச்சனா.!
விளம்பரம் ராஜா ராணி சீரியலின் தற்போதைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தனது குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று தெரிந்ததும் அர்ச்சனா தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். …