
தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இலங்கைக்கு தென்கிழக்கே வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சி இன்று குமரிக்கடல் பகுதியில் நிலவுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்