முகத்தில் சாம்பல்.! அகோரி போல மிரட்டி இருக்கும் சீயான்.! சீயான் 61 படத்தின் டீசர் வெளியானது.!

சீயான் பா.ரஞ்சித் இணையும் சீயான் 61 படத்தின் டைட்டிலை படக்குழு டீசர் போல வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் ஹாலிவுட் படங்களில் வரும் நடிகர்களைப் போல, படத்திற்கு தேவை என்றால் உடலை மிக இளைப்பதும், இல்லை என்றால் உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதும் இவருக்கு கைவந்த கலை. ஹாலிவுட் நடிகர்களுக்கு நிகராக இருக்கும் தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர். இவரை ரசிகர்கள் அனைவரும் சீயான் என்று தான் அழைப்பார்கள். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது சேதுதான். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

முகத்தில் சாம்பல்.! அகோரி போல மிரட்டி இருக்கும் சீயான்.! சீயான் 61 படத்தின் டீசர் வெளியானது.! 1

விளம்பரம்

இந்த படத்தில் இவர் சீயான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவே அவருடைய பட்டப்பெயரும் ஆகிப் போனது. அவரை அவரது ரசிகர்கள் செல்லமாக சீயான் என்றே அழைப்பார்கள். அன்று தொடங்கி இன்று வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சீயான். அவர் தற்போது நடித்து வரும் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் மிக பெரிய வெற்றி பெற்றன. தற்போது சீயான் பா ரஞ்சித் இயக்கத்தில் 61வது படத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படம் படத்திற்கு பிறகு சீயான் விக்ரமின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆதித்த கரிகாலனாக மிரட்டி எடுத்து இருந்தார் சீயான். இதனால் இவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.தற்போது சீயான் பா ரஞ்சித் இணைந்துள்ள படத்திற்கு தங்கலான் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த டீசர் வீடியோவை நீங்களும் காண..! Watch the below Video..!

விளம்பரம்

Video Code Embed Credits – Times Music Tamil Youtube Channel

விளம்பரம்

Leave a Comment