ஜூனியர் NTR உடன் செம்ம ரொமேன்டிக் ஆக நடனமாடும் ஜான்வி கபூர்..! வெளியானது சுத்தமல்லி வீடியோ பாடல் ..!

அனிருத் இசைக்கென சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மூன்று படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று பாலிவுட் மற்றும் தெலுங்கிலும் இசையமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து இளைஞர்களை தனக்கான ரசிகர்களாக மாற்றியிருக்கிறார் அனிருத் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் NTR உடன் செம்ம ரொமேன்டிக் ஆக நடனமாடும் ஜான்வி கபூர்..! வெளியானது சுத்தமல்லி வீடியோ பாடல் ..! 1

விளம்பரம்

இவர் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்திற்கு இசையமைத்து உள்ளார் . இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்து உள்ளார் . இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. தெலுங்கு ரசிகர்களை இப்படம் அதிகம் கவர்ந்து உள்ளது.

ஜூனியர் NTR உடன் செம்ம ரொமேன்டிக் ஆக நடனமாடும் ஜான்வி கபூர்..! வெளியானது சுத்தமல்லி வீடியோ பாடல் ..! 3

விளம்பரம்

இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்று ஹிட் அடித்த பத்த வைக்கும் பார்வைக்காரா பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : T series tamil

விளம்பரம்

Leave a Comment