Elimination-க்கு வந்த VTV மற்றும் திவ்யா..! இந்த வாரம் வெளியே செல்பவர் யார் என கூறிய Chef தாமு..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் முடிந்து ஐந்து சீசன் தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் தொடர்ச்சியாக ஆதரவுகளை இந்த நிகழ்ச்சிக்கு அளித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Elimination-க்கு வந்த VTV மற்றும் திவ்யா..! இந்த வாரம் வெளியே செல்பவர் யார் என கூறிய Chef தாமு..! 1

விளம்பரம்

இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர். கடந்த வார எலிமினேஷனில் யாரும் எதிர்பாராத விதமாக ஜோயா வெளியேறி உள்ளார்.

Elimination-க்கு வந்த VTV மற்றும் திவ்யா..! இந்த வாரம் வெளியே செல்பவர் யார் என கூறிய Chef தாமு..! 3

விளம்பரம்

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீகாந்த்,வசந்த் வசி, பூஜா மற்றும் ஜோயா ஆகியோர் வெளியேறி உள்ளனர்.தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த வார எலிமினேஷன் சுற்றிற்கு விடிவி மற்றும் திவ்யா கலந்துகொண்டு உள்ளனர்.

தொடர்புடையவை  நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.! Wife-உடன் செம்ம Romance செய்யும் ரோபோ ஷங்கர்.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment