விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்தளவுக்கு ரசிகர்களை வெகுவாக இந்த நிகழ்ச்சி கவர்ந்து உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருப்பதே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எந்த நிகழ்ச்சியும் இத்தகைய வரவேற்பினை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது வரை ஸ்ரீகாந்த் தேவா மற்றும் வசந்த் வசி எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த சீசனில் புதிய கோமாளியாக கெமி, அன்ஷிதா, பரீனா, ஷபனம் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். வாரம் வாரம் புதிய புதிய முறையில் நிகழ்ச்சியை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகின்றனர் குக் வித் கோமாளி.தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த சீசனில் செப் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் வருகை தந்து உள்ளார். தற்போது இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று கவர்ந்து உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION