ப்ரோ நான் மேடம் கூட பண்ணுறது எல்லாம் ஒரு Fun தான்..! ப்ரியங்கா தம்பியை கண்ட உடன் பயந்த ராமர்..!

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்தளவுக்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துக்கொண்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொடரின் ரசிகர்கள் கூடிக்கொண்டு தான் உள்ளனர். இது தான் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய பலமாக அமைந்து உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

ப்ரோ நான் மேடம் கூட பண்ணுறது எல்லாம் ஒரு Fun தான்..! ப்ரியங்கா தம்பியை கண்ட உடன் பயந்த ராமர்..! 1

விளம்பரம்

இதுவரை நான்கு சீசன்களை கடந்த குக் வித் கோமாளி தற்போது 5வது சீசனில் அடியெடுத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களாக அக்ஷய் கமல், ஷாலின் ஜோயா, விடிவி கணேஷ், சூப்பர் சிங்கர் பூஜா, யுடியூபர் இர்பான்,திவ்யா துரை சாமி, தொகுப்பாளினி பிரியங்கா , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா கலந்துகொண்டு உள்ளனர்.

ப்ரோ நான் மேடம் கூட பண்ணுறது எல்லாம் ஒரு Fun தான்..! ப்ரியங்கா தம்பியை கண்ட உடன் பயந்த ராமர்..! 3

விளம்பரம்

மேலும் இந்த சீசனில் கோமாளியாக அன்ஷிதா, ஷப்னம், கெமி ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். நடுவராக செப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளனர். தற்போது இந்த வார நிகழ்ச்சிக்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தொடர்புடையவை  கவின் உடன் நெருக்கமாக நயன்தாரா..! வெளியான புகைப்படத்தில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment