CWC ஜோயா கட்டி இருக்கும் புது வீடு..! அவரே வெளியிட்டு உள்ள புகைப்படங்கள்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் ஷாலின் ஜோயா. திரைப்பட நடிகையான இவர் பல குறும்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் தமிழில் கண்ணகி படத்தில் நடித்து அறிமுகம் ஆகி இருந்தார். முன்னதாக குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்து இருக்கிறார் ஜோயா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சிறுவயதில் இருந்து நடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்து வந்து உள்ளார்.

CWC ஜோயா கட்டி இருக்கும் புது வீடு..! அவரே வெளியிட்டு உள்ள புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

பின்னர் தற்போது கதாநாயகியாகவும் தனது கடின உழைப்பால் உருவெடுத்து இருக்கிறார். மேலும் பிரபல யுடியூபர் டிடிஎப் வாசனை இவர் காதலித்தும் வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஜோயாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது. தற்போது தொடர்ந்து படங்கள் நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.

CWC ஜோயா கட்டி இருக்கும் புது வீடு..! அவரே வெளியிட்டு உள்ள புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

இந்நிலையில், இவர் தற்போது புதியதாக வீடு கட்டி உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment