மனைவி மேக்கப் போடும் அழகை ஓரமாய் நின்று ரசித்து பார்த்த இமான்..| D. Imman

தமிழ் இசை உலகில் முண்ணனி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தனித்துவமான இசையும், புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை பிரபலமாக்கி அழகு பார்ப்பதும் இமானுடைய சாதனைகள். இவரது இசைக்கென்று கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளன. மெல்லிசையில் சமீபகாலமாக கொடி கட்டி பறந்து வருகிறார். கும்கி மற்றும் மைன படங்களில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் அடித்தன. இது போன்ற பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளார் டி.இமான்.

மனைவி மேக்கப் போடும் அழகை ஓரமாய் நின்று ரசித்து பார்த்த இமான்..| D. Imman 1

விளம்பரம்

இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது விசில் தான். அதில் வரும் அழகிய அசுரா பாடலுக்குப் பின்பே வெளிச்சத்திற்கு வந்தார். தமிழின் முண்ணனி நடிகர்கள் அனைவர் படத்திலும் இசையமைத்து விட்டார். ரஜினி நடித்த அண்ணாத்த, விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த விஸ்வாசம், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என அனைவருடனும் படம் செய்து விட்டார். இதில் விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் உலகெங்கும் ஹிட் அடித்துள்ளது. இவருக்கு 2008ம் ஆண்டு மோனிக்கா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. 13 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவடைந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார் இமான். Youtube Video Code Embed Credits: Behindwoods.

மனைவி மேக்கப் போடும் அழகை ஓரமாய் நின்று ரசித்து பார்த்த இமான்..| D. Imman 3

விளம்பரம்

தற்போது இமான் அவர்களுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. கோலிவுட் நடிகர் உபால்டின் மகள் அமலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் இமான். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். தற்போது அமலி மேக்கப் போடும் காட்சியை அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருக்கிறார் இமான். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.. Watch the Below Video…

தொடர்புடையவை  விஸ்வரூபம் எடுத்த லட்டு விவகாரம்..! மன்னிப்பு கேட்ட நடிகர் Karthi..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment