காவ்யாவுக்காக பார்த்தியை வெளுத்து வாங்கிய ப்ரியா.! மனமுடைந்து அழுத காவ்யா.!

ஈரமான ரோஜாவே தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனியாக அமர்ந்திருக்கும் காவியாவை அழைத்துக் கொண்டு அவரது அக்கா பிரியா சாப்பிட அழைத்து வருகிறார். அப்போது அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த பார்த்தி காவ்யாவை பார்த்ததும் எழுந்து செல்ல முயற்சிக்கிறார். இதனால் கோபமான காவியா நீங்கள் ஒழுங்காக இருந்திருந்தால் காவியாவிற்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என்று சொல்லி அவரிடம் சண்டை போடுகிறார். மேலும் காவியாவிற்கு நான் அக்கா மட்டும் கிடையாது, அவளை தூக்கி வளர்த்த இன்னொரு தாய் என்று பேசுகிறார் இதனால் நெகிழ்ந்து போகும் காவியா பிரியாவை கட்டிப்பிடித்து அழுகிறார். அந்த அழகான ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவ்யாவுக்காக பார்த்தியை வெளுத்து வாங்கிய ப்ரியா.! மனமுடைந்து அழுத காவ்யா.! 1

விளம்பரம்

ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர் மீது தற்போது ரசிகர்கள் வைத்து வரும் முக்கிய குற்றச்சாட்டு நாடகம் முழுவதும் நெகட்டிவிட்டியாக சென்று கொண்டிருக்கிறது என்பதுதான். இதில் காவியாவிற்கு தற்போது இரட்டை குழந்தைகள் உருவாகியிருந்த நிலையில் விமானத்தில் சென்ற அவருக்கு இரண்டு குழந்தைகளும் கலந்துவிட்டது. அதை மருத்துவமனைக்கு சென்று அபார்ஷன் செய்து விட்டார் காவியா. இந்த விஷயத்தை தனது கணவர் குடும்பம் உட்பட அனைவரிடமிருந்து மறைக்கிறார். பின்னர் ஒருநாள் அனைவரிடமும் இந்த உண்மைகளை போட்டு உடைத்து விடுகிறார். அன்றிலிருந்து வீட்டில் இருக்கும் அனைவரும் காவியாவை வெறுக்கத தொடங்குகின்றனர். இந்த நிலையில் அவரது அக்கா பிரியா பார்த்திபனின் தம்பி தீபாவை திருமணம் செய்து கொண்டு அதை வீட்டில் வசித்து வருகிறார்.

தொடர்புடையவை  ஓவரா நடிச்சு மக்களை ஏமாத்துறாங்க.. தாமரையை பற்றி குறை சொல்லிய ரம்யா | BB Ultimate

காவ்யாவுக்காக பார்த்தியை வெளுத்து வாங்கிய ப்ரியா.! மனமுடைந்து அழுத காவ்யா.! 3

விளம்பரம்

பிரியா தற்போது காவியாவை அழைத்துக் கொண்டு வந்து சாப்பிடுமாறு கூறுகிறார். ஆனால் சாப்பிடும் இடத்திலிருந்து பார்த்திபன் எழுந்து செல்ல முயற்சிக்கிறார். அப்போது குழந்தைகள் கலைந்ததற்கு காவியா மட்டும் காரணம் இல்லை, நீங்களும் ஒரு காரணம் தான். காவியாவை மனைவியாக இல்லை ஒரு மனுஷியாக கூட நீங்கள் மதிக்கவில்லை அப்படி செய்திருந்தார் அவள் இந்நேரம் குழந்தையை பெற்றெடுத்திருப்பார் என்று கூறுகிறார். மேலும் தான் அவளுக்கு அக்கா மட்டுமில்லை, அவளை தூக்கி வளர்த்த இன்னொரு தாய் என்று பேசுகிறார். அப்போது மனம் உடைந்த காவியா, பிரியாவை கட்டியணைத்து அழுகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment