எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த பரபரப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில் கதிர் ஃபோனை எடுத்து சக்தி பேசுகிறார். அப்போதே எதிர் முனையில் பேசும் வளவன், அவரை கதிர் என நினைத்துக் கொண்டு சக்தியிடம் அனைத்து உண்மைகளையும் உளறிவிடுகிறார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போய் நிற்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் யாருமே எதிர்பார்க்க முடியாத அளவிற்கு பரபரப்புடன் விறுவிறுப்புடனும் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஜீவானந்தத்தை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது வளவன் தான் என்கிற உண்மை தற்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. கதிருக்கு வளவன் போன் செய்து பேசுகிறார். அப்போது போனை சக்தி எடுக்கிறார்.

சக்தியை கதிர் என நினைத்துக் கொண்டு பேசும் வளவன், “டேய் கதிர், உன் பேச்சை கேட்டுக்கொண்டு நான் ஜீவானந்தத்தின் மனைவியை சுட்டு விட்டேன்” என்று கூறுகிறார். இதை ஸ்பீக்கரில் போட்டு பேசிக் கொண்டிருந்த சக்தியால் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தது குணசேகரன தான் என்கிற உண்மை தெரிய வந்துள்ளது. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV