பிரபுவை புதைத்து விட்டு வந்த கயல்.! வீட்டில் கயலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

சன் தொலைக்காட்சியில் அடுத்த பரபரப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது பிரபுவின் உடலை தன் தங்கை ஆனந்தியுடன் இணைந்து கயல் குழியில் புதைத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வருகிறார் அப்போது வீட்டில் உள்ள அனைவரிடமும் கயல் மாட்டிக் கொள்கிறார். இதனால் தற்போது மிகுந்த பரபரப்ப்பு எழுந்திருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபுவை புதைத்து விட்டு வந்த கயல்.! வீட்டில் கயலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! 1

விளம்பரம்

தற்போது கதைப்படி கயலின் தங்கை ஆனந்திக்கும், பிரபுவுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. ஆனந்தியிடம் பிரபு தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்கிறார். அப்போது காலில் பாட்டில் வழுக்கி விழுந்து அவர் தலையில் பலமாக அடிபட்டு இறந்து விடுகிறார். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் அவரது பிணத்தை குழியில் புதைத்து ஆனந்தியும் கயலும் வீட்டிற்கு திரும்பி வருகின்றனர்.

பிரபுவை புதைத்து விட்டு வந்த கயல்.! வீட்டில் கயலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! 3

விளம்பரம்

வீட்டிற்கு வந்த அவர்களிடம் வீட்டில் உள்ள அனைவரும் குறுக்கு விசாரணை செய்கின்றனர். இதனால் பயந்து போன ஆனந்தியும் கயலும் திருத்திருவன பதில் சொல்ல தெரியாமல் முழிக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment