‘எதிர்நீச்சல்’ சீரியல் 2022ம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சிறந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் திருசெல்வம் தியேட்டர்ஸ் சார்பில் திருச்செல்வம் தயாரிப்பு, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் கதை ஜனனி என்ற இளம் பெண் தனது தந்தையின் லட்சியத்திற்காக புகுந்தவீட்டில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சொல்கிறது. இதில் மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, வேல ராமமூர்த்தி, சத்தியப்பிரியா, கமலேஷ்,பம்பாய் ஞானம் போன்ற பலர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் பிப்ரவரி 7, 2022 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிலையில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.!
YouTube Video Embed Code Credits: Sun TV