சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் காவலா பாடலுக்கு தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனா தமன்னாவுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார். அதை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நாளை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ஜெயிலர் திரைப்படம். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. ரஜினி ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக மிக ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் ஆடியோ ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. இந்த மேடையில் பேசிய ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்து படம் நாளை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது. குறிப்பாக காவாலா, டைகர் ஹுக்கும், ஜுஜுபி, ரத்தமாரே போன்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. பட்டி தொட்டி எங்கும் பரவி youtube இல் டாப் 1 இல் இருந்து வருகிறது காவாலா பாடல். இந்தப் பாடலுக்கு பிரபலங்கள் தொடங்கி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பிரியர்கள் என அனைவரும் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமன்னாவுடன் இணைந்து நடனமாடி பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனா வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் வெளியீட்டிற்கும் அந்த வீடியோவில் தமன்னாவுடன் இணைந்து காவலா பாட்டிற்கு நடனமாடி இருக்கிறார் மேலும் நாளை ஜெயிர்லர் படத்தை பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறேன். கூப்பிட்ட உடனேயே தன்னுடன் வந்து நடனமாடிய தமன்னா டார்லிங்குக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று சொல்லி அந்த வீடியோவை அவர் பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O