சிறு இளைஞனாக மாறி தளபதி போடும் குத்தாட்டம்..! வெறித்தனமாக வெளியாகிய GOAT 3rd SINGLE இதோ..!

தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் உள்ளது. தனது நடிப்பினால் பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டு இருக்கிறார் விஜய். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தில் இருக்கும் இவர் தற்போது அரசியலில் இறங்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறு இளைஞனாக மாறி தளபதி போடும் குத்தாட்டம்..! வெறித்தனமாக வெளியாகிய GOAT 3rd SINGLE இதோ..! 1

விளம்பரம்

ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்து உள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

சிறு இளைஞனாக மாறி தளபதி போடும் குத்தாட்டம்..! வெறித்தனமாக வெளியாகிய GOAT 3rd SINGLE இதோ..! 3

விளம்பரம்

தற்போது படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. கங்கை அமரன் பாடல் வரிகளில் இப்பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி இருக்கிறார். இப்பாடல் தற்போது அதிகளவு பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைக்க உள்ளதாக அவரின் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  TVK மாநாட்டை தொகுத்து வழங்க போகும் தொகுப்பாளர்கள் இவர்களா..? வெளியான தகவல்..!

விளம்பரம்

Embed Video Credits : T SERIES

விளம்பரம்

Leave a Comment