கந்த துணி மாதிரி இருக்கான்..இவன் எப்படிடா நமக்கு ஹெல்ப் பண்ணுவான்..! செம காமெடியாக வெளியானது குலு குலு டீசர்..!

நடித்துள்ள குலு குலு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலமாக காமெடியனாக அறிமுகமானவர். நடிகர் சந்தானம் சினிமா உலகில் பல ரசிகர்களை கவர்ந்த நடிகராக வலம் வருகிறார். தற்போது காமெடியனாக நடிப்பதை விட்டுவிட்டு ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் குலு குலு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கந்த துணி மாதிரி இருக்கான்..இவன் எப்படிடா நமக்கு ஹெல்ப் பண்ணுவான்..! செம காமெடியாக வெளியானது குலு குலு டீசர்..! 1

விளம்பரம்

விஜய் கார்த்திக் ஒளிப்பதிவும் பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஊர் சுற்றும் ஒரு ஊதாரியாய் சந்தானம் இதில் நடித்துள்ளார் காமெடி கலந்த படமாக இது மக்களிடம் பல வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம் ஜூலை 29ம் தேதி ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடர்புடையவை  ஒரு ஃபேமஸ் எம்.எல்.ஏ விஜயோட அம்மா! தளபதி66இல் விஜய் அம்மா யாருன்னு தெரியுமா?

கந்த துணி மாதிரி இருக்கான்..இவன் எப்படிடா நமக்கு ஹெல்ப் பண்ணுவான்..! செம காமெடியாக வெளியானது குலு குலு டீசர்..! 3

விளம்பரம்

காணாமல் போன தனது நண்பனை கண்டுபிடிப்பதற்காக நண்பர்கள் ஊர் ஊராக சுற்றி தெரியும் ஊதாரியான சந்தானத்திடம் உதவி கேட்கிறார்கள் அவருக்கு சந்தானம் எப்படி உதவி புரிந்தார் என்பதை காமெடியாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது அந்த டீசரை நீங்களும் காண…Watch the teaser below..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment