“இப்படி வந்து மாட்டிகிட்டிங்களே அண்ணே”!!காபி அடித்த டியூனை கண்டுபிடித்த நெட்டிசன்!!நேக்காக பிளாக் செய்து எஸ்கேப் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார்.

இசைமைப்பாளர் மட்டுமின்றி இவர் தற்போது தன்னை ஒரு சிறந்த நடிகையாகவும் வெளிப்படுத்தி வருகிறவர்  ஜி.வி.பிரகாஷ் குமார் . பேய் படமான “டார்லிங்” படம் மூலம் நடிகராக அறிமுகமாகி தொடர்நது நாச்சியார், ஜெயில், சிவப்பு மஞ்சள் பச்சை,  எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ப்ருஸ் லீ, கடவுள் இருக்கான் குமாரு என பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் இப்பொது “ட்ராப் சிட்டி” என்ற படம் உருவாகி வருகிறது. இது ஆங்கிலத்தில் உருவாககும் ஒரு படமாகும். தமிழை கடந்து சில தெலுங்கு படங்களுக்கு இசைமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் இப்பொது நடிகராக ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

விளம்பரம்

"இப்படி வந்து மாட்டிகிட்டிங்களே அண்ணே"!!காபி அடித்த டியூனை கண்டுபிடித்த நெட்டிசன்!!நேக்காக பிளாக் செய்து எஸ்கேப் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார். 1

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் பணிபுரிந்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் இசை அமைத்து அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  "ஆஹா இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே....பிக் பாஸ் வீட்டிற்கு வரும் சூப்பர் சிங்கர் பிரபலம்"

இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும், இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கி இருந்தார். அதுவும் , இவருடைய பென்சில், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தை பிளாக் செய்திருக்கிறார். அது என்னவென்றால், நெட்டிஸன் ஒருவர் இசையமைப்பாளர்களின் பாடல்களை ஒருங்கிணைத்து வீடியோவாக ஒன்று போட்டிருக்கிறார்.

விளம்பரம்

அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரகுமான் முதலில் இசையமைத்து பாடிய காதல் தினம் படத்தின் இசையை அப்படியே காபி அடித்து கொஞ்சம் மாற்றி , ஹாரிஸ் ஜெயராஜ் பாடியுள்ள மஜ்னு படத்தின் பாடலையும், யுவன் சங்கர் ராஜா பாடியுள்ள ராம் படத்தின் பாடலையும், ஜிவி பிரகாஷ் பாடியுள்ள ஆடுகளம் படத்தின் பாடலையும் ஒன்றாக இணைத்து ஒரு மீம்ஸ் கிரியேட் பண்ணி வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  BIGGBOSS-ல் இருந்து வந்த ஸ்ருத்திகாவுக்கு பலத்த வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்..! கண் கலங்கி போன ஸ்ருத்திகா

"இப்படி வந்து மாட்டிகிட்டிங்களே அண்ணே"!!காபி அடித்த டியூனை கண்டுபிடித்த நெட்டிசன்!!நேக்காக பிளாக் செய்து எஸ்கேப் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார். 3

விளம்பரம்

இது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இது குறித்து பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்த ஜிவி பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை பிளாக் செய்து இருக்கிறார். இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

"இப்படி வந்து மாட்டிகிட்டிங்களே அண்ணே"!!காபி அடித்த டியூனை கண்டுபிடித்த நெட்டிசன்!!நேக்காக பிளாக் செய்து எஸ்கேப் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார். 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment