நடிகர் ஹரிஷ் கல்யாணின் முதல் திருமண நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஹரிஷ்.! வீடியோ உள்ளே.!

நடிகர் ஹரிஷ் கல்யாணத்துக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது அவர் தனது மனைவியுடன் கேக் வெட்டி முதல் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் முதல் திருமண நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஹரிஷ்.! வீடியோ உள்ளே.! 1
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ‘சிந்து சமவெளி’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

விளம்பரம்

நடிகர் ஹரிஷ் கல்யாணின் முதல் திருமண நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஹரிஷ்.! வீடியோ உள்ளே.! 3

அதன் பின்னர் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக கலந்து கொண்டார்.

விளம்பரம்

நடிகர் ஹரிஷ் கல்யாணின் முதல் திருமண நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஹரிஷ்.! வீடியோ உள்ளே.! 5
வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்து இறுதி வரை மேடையை அலங்கரித்தவர்களில் இவரும் ஒருவராக இருந்தார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் முதல் திருமண நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஹரிஷ்.! வீடியோ உள்ளே.! 7
இவர் நடிப்பில் வெளியான ‘பொறியாளன்’, ‘பியார் பிரேமா காதல்’,’பார்க்கிங்’ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வருடம் காதலில் விழுந்ததாக அறிவித்திருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நான் ஜாலியாக இல்லையா அண்ணா? பாவமாக கேட்ட விக்ரமன்.! கமல் சொன்ன "பளிச்" பதில்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் முதல் திருமண நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஹரிஷ்.! வீடியோ உள்ளே.! 9
நர்மதா உதயகுமார் என்கிற பெண்ணுடன் காதலில் விழுந்ததாக அறிவித்த அவர், சில நாட்களில் அவரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.

நடிகர் ஹரிஷ் கல்யாணின் முதல் திருமண நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஹரிஷ்.! வீடியோ உள்ளே.! 11
திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில் அவர் தனது மனைவியுடன் இணைந்து கேக் வெட்டி முதல் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்.

விளம்பரம்

நடிகர் ஹரிஷ் கல்யாணின் முதல் திருமண நாள்.! கேக் வெட்டி கொண்டாடிய ஹரிஷ்.! வீடியோ உள்ளே.! 13

அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் ஹரிஸ் கல்யாணு முதல் திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment