“என் உயிரின் உயிரே பிரிந்து”!!பிரபலத்தின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள ஹாரிஸ் ஜெயராஜ்

கடந்த 2010 ஆம் ஆண்டுகளில் எங்கு கேட்டலும் கேட்டும் பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த எதோ ஒரு படத்தின் பாடலாக தான் இருக்கும். நடிகர் சூர்யாவிற்கு பல வெற்றி பாடல்களை அயன்,வாரணம் ஆயிரம், கஜினி போன்ற அவரின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளார்.

சில ஆண்டுகளாக கொஞ்ச பின் தங்கியிருந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் இசைமைக்க துவங்கியுள்ளார். நடிகர் மாதவனின் நடிப்பில் வெளியான “மின்னலே” என்ற படம் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே மிக சிறப்பான பாடல்களை அமைத்து அந்த ஆண்டிற்கான சிறந்த “ஃபிலிம் ஃபேர்” விருதை வென்று அசத்தியிருந்தார்.

விளம்பரம்

தொடர்ந்து மஜ்னு, 12பி, சாமி, கோவில், காக்க காக்க, செல்லமே, வேட்டையாடு விளையாடு, ஆதவன், துப்பாக்கி, கோ என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக சூர்யா நடிப்பில் “காப்பான்” படத்திற்கு இசையமைத்த இவர் இப்பொது கொஞ்ச இடைவெளிக்கு பிறகு நம்ப அண்ணாச்சி லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி வரும் “லெஜெண்ட்” படத்திற்கு இசைமைத்துள்ளார்.

தொடர்புடையவை  திருமண விஷயத்தில் சமந்தா செய்த தவறையே செய்யும் நயன்தாரா

"என் உயிரின் உயிரே பிரிந்து"!!பிரபலத்தின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள ஹாரிஸ் ஜெயராஜ் 1

விளம்பரம்

நாடு முழுவதும் இசை பிரியர்கள் பலரும் பாடகர் கேகே மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது பல வெற்றி பாடல்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “என் உயிரின் உயிரே இறந்து விட்டது. ஒட்டுமொத்த உலகமும் அவரது கடைசி பாடலான தி லெஜண்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கொஞ்சி கொஞ்சி’ பாடலை கொண்டாடி வரும் நிலையில், இப்படியொரு இழப்பு பேரிழப்பாக மாறியுள்ளது” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

"என் உயிரின் உயிரே பிரிந்து"!!பிரபலத்தின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள ஹாரிஸ் ஜெயராஜ் 3

விளம்பரம்

தமிழில் கடைசியாக சரவணன் அருள் நடிப்பில் உருவாகி உள்ள தி லெஜண்ட் படத்தின் கொஞ்சி கொஞ்சி பாடல் ஒலிப்பதிவின் போது பாடகர் கேகே மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். கில்லி படத்தின் அப்படிப் போடு, வசூல் ராஜா எம்பிபிஎல் படத்தின் பத்துக்குள்ள நம்பர் ஒன் சொல்லு என ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடிய கேகே என்றும் இசை உலகில் நீங்காமல் நிறைந்திருப்பார்.

தொடர்புடையவை  மொக்கை ஜோக் போட்டு சாகடிக்கும் அதிதியை, மரணமாக கலாய்த்து மதுரை முத்து போட்ட வீடியோ..!

ஏ.ஆர். ரஹ்மானை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏகப்பட்ட பாடல்களை பாடிய பாடகர் கேகே திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

விளம்பரம்

"என் உயிரின் உயிரே பிரிந்து"!!பிரபலத்தின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள ஹாரிஸ் ஜெயராஜ் 5

விளம்பரம்

Leave a Comment