சென்னை ஐஐடி சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு!

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை ஐஐடி சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு! 1
சென்னை ஐஐடி முதலிடம் .

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் இயங்கி வரும் ஐஐடி பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 7 வது இடத்தையும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 14 வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 20வது இடம் பிடித்துள்ளது. காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம் 28 வது இடம் பிடித்துள்ளது.

விளம்பரம்

இதேபோல், சென்னையில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் 32 வது இடம் பிடித்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment