இளையராஜா பயோபிக்..! வெளியான புதிய அப்டேட்..! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த படத்திற்கு நடிகர் தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து உள்ளனர். இப்படத்திற்கான வேளைகளில் தற்போது இயக்குனர் மும்முரமாக இறங்கி உள்ளார்.

இளையராஜா பயோபிக்..! வெளியான புதிய அப்டேட்..! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

நடிகர் தனுஷ் தற்போது குபேரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து புதிய பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு நடிகர் தனுஷ் இப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்திற்கு படக்குழுவினர் இளையராஜா – தி கிங் ஆஃப் மியூசிக் என பெயரிட்டு உள்ளனர்.

இளையராஜா பயோபிக்..! வெளியான புதிய அப்டேட்..! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இப்படம் முழுவதும் பழைய மெட்ராஸ் காட்சிகளை மையமாக கொண்டு அமையும் என்பதால் தற்போது படத்தின் செட் வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக தொடங்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment