ஜெயம்ரவி நயன்தாரா நடித்துள்ள “இறைவன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “இது போல” வெளியானது.!

ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘இறைவன்’ திரைப்படத்திலிருந்து தற்போது முதல் சிங்கிள் பாடல் வெளியாகி இருக்கிறது. ‘இதுபோல’ என்கிற பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து பாடி இருக்கின்றனர். மனதை மயக்கும் வகையில் மெலோடியாக உருவாகி இருக்கும் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயம்ரவி நயன்தாரா நடித்துள்ள "இறைவன்" படத்தின் முதல் சிங்கிள் பாடல் "இது போல" வெளியானது.! 1

விளம்பரம்

ஜெயம் ரவியுடன் இணைந்து நயன்தாரா, ஆஷிஷ் வித்யாத்ரி, நரேன், சார்லி, ராகுல் போஸ், வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘இறைவன்’. இந்த படத்தை இயக்குனர் அஹமத் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்தான் அஹமத். இந்த படம் ட்ரைலர் வெளியான போது இதே இளம் பெண்களை குறி வைத்து கொலை செய்யும் சைக்கோ திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்பது தெரிய வந்தது. இதில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

தொடர்புடையவை  44 வயதில் திருமணம் செய்துகொண்ட அருவி சீரியல் நடிகை லாவண்யா.! இதோ திருமண புகைப்படங்கள்..!

ஜெயம்ரவி நயன்தாரா நடித்துள்ள "இறைவன்" படத்தின் முதல் சிங்கிள் பாடல் "இது போல" வெளியானது.! 3

விளம்பரம்

ஜெயம் ரவிக்கு இணையாக நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராகுல் போஸ் கொடூர வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலாக ‘இதுபோல’ என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை சக்திஸ்ரீ கோபாலனும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடியிருக்க எழுத்தாளர் விவேக் வரிகளை எழுதி இருக்கிறார். மெலடி பாடலாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை நீங்களும் கேட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Junglee Music

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment