‘இறைவன்’ படத்தில் இருந்து வெளியான குலை நடுங்க வைக்கும் புது வீடியோ.! வீடியோ உள்ளே

ஜெயம் ரவி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படத்திலிருந்து தற்போது புது வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இறைவனின் உலகம் என்று அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. தனி ஒருவன் படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியும் நயன்தாராவும் இணைந்து நடித்துள்ள படம் தான் ‘இறைவன்’. சைக்கோ திரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ.அகமது இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நரேன், விஜயலட்சுமி, சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'இறைவன்' படத்தில் இருந்து வெளியான குலை நடுங்க வைக்கும் புது வீடியோ.! வீடியோ உள்ளே 1

விளம்பரம்

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ட்ரெய்லர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளம் பெண்களை தேடி தேடி கொலை செய்யும் சைக்கோ கில்லரை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற 28ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் முறையாக ஜெயம் ரவி நடித்துள்ள படத்திற்கு ‘ஏ’ சான்றிதழை தணிக்கை துறையினர் வழங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

தொடர்புடையவை  சின்மயின் இரட்டை குழந்தைகளை பார்த்து இருக்கீங்களா.? அதுக்குள்ள நல்லா வளந்துட்டாங்களே.!

'இறைவன்' படத்தில் இருந்து வெளியான குலை நடுங்க வைக்கும் புது வீடியோ.! வீடியோ உள்ளே 3
அதில் “வேர்ல்ட் ஆஃப் இறைவன்” (இறைவனின் உலகம்) என்று சொல்லி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Twitter Source from: THM_off

விளம்பரம்

Leave a Comment