“என்ன கொஞ்ச கூட புரிஞ்சிக்க முடில அவுங்களால….விவாகரத்து குறித்து பிக் பாஸ் இசைவாணி”

பரிச்சயமில்லாத நபர்களை மக்களுக்கு பரிட்சய படுத்தி, நல்ல அறிமுகத்தை மக்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது விஜய் டிவியின் பிக் பாஸ். இதில் மக்கள் சர்ச்சைகள், சண்டைகள் இருப்பினும் நிறைய திறமைகளை அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது. லாஸ்லியா, ஷிவானி நாராயணன், பாலா, கவின, ராஜு, தர்ஷன், முகின் என பலர் மக்களிடம் அறிமுகமடைந்தனர். இதில் குறிப்பிடத்தக்கவர் கானா இசைவாணி. வடசென்னையை சேர்ந்த இவர் தந்தை வழியை பயன்படுத்தி இவரும் கானா பாடல் பாடிவந்த இவர், ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என்ன கொஞ்ச கூட புரிஞ்சிக்க முடில அவுங்களால....விவாகரத்து குறித்து பிக் பாஸ் இசைவாணி" 1

விளம்பரம்

2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசையை தேர்வு செய்து பெருமைப்படுத்தியது பிபிசி நிறுவனம் இவரை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது அதில், “கடந்து வந்த பாதை” என்ற டாஸ்க் வைக்கப்பட்டது. அப்போது அதில் பேசிய பொது, :இவர் தனக்கு திருமணம் ஆனதை குறித்து மறைத்து விட்டார். பின்னர் ஒரு முறை, நடிகை பாவனி ரெட்டி தன்னுடைய கணவரின் பிரிவை குறித்து பேசிய போது, இவர் முதல் முறை அந்த நிகழ்ச்சியியல் தன்னுடைய கணவர் பற்றி பேசினார்.

தொடர்புடையவை  தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.! டப்பிங் முடிஞ்சுது. வைரலாகும் அஜித் டப்பிங் பேசும் புகைப்படங்கள்.!

"என்ன கொஞ்ச கூட புரிஞ்சிக்க முடில அவுங்களால....விவாகரத்து குறித்து பிக் பாஸ் இசைவாணி" 3

விளம்பரம்

அதன் பின்னரே இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. பின்னர் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த இசைவாணி, “நான் திருமணமானதை மறைத்து விட்டேன் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், நான் மறைக்கவில்லை அதை நான் தனிப்பட்ட பிரச்சினையாக கொண்டு வரவும் இல்லை. ஆனாலும், அதை பற்றி நிறைய பேர் கேலி செய்தார்கள். ஆனால், இதற்கு நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த விஷயம் தேவையில்லை என்று நினைப்பதால் அதைப்பற்றி நான் பேசவில்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் இவர் தனியார் பேட்டி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் எதனால் விவாகரத்து செய்து கொண்டார் என்பதை பற்றி கூறியுள்ளார். அந்த வீடியோ வைரளாகி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண….

விளம்பரம்

Video Courtesy – Galattatamil

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment