ஒரு Body..! நாலு Lady..! Prabhudeva மற்றும் Madonna sebastin இணைந்து கலக்கும் ஜாலியோ ஜிம்கானா படத்தின் ட்ரைலர் இதோ..!

தமிழ் சினிமாவில் நடனம் ஆடுபவராக அறிமுகமாகி இன்று நடிகர் இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களை எடுத்து உள்ளார் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் நடனத்திற்கு கடவுள் என்றால் அது பிரபு தேவா தான். நடனம் ஆடுபவர்கள் பலருக்கும் அந்த ஆசையை வரவழைத்ததே பிரபுதேவா என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தனது நடனத்தால் ரசிகர்களை கட்டி போட்டு இறுக்கிறார் இவர். ரசிகர்களால் தென்னக மைக்கேல் ஜாக்சன் எனவும் செல்லமாக அழைக்கப்படுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு Body..! நாலு Lady..! Prabhudeva மற்றும் Madonna sebastin இணைந்து கலக்கும் ஜாலியோ ஜிம்கானா படத்தின் ட்ரைலர் இதோ..! 1

விளம்பரம்

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இவர் நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். நடிகர் விஜயுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் இவர். தற்போது இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜாலியோ ஜிம்கானா படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் இவருடன் மடோனா , அபிராமி , யோகிபாபு, எம்எஸ் பாஸ்கர் என பலரும் நடித்து உள்ளனர்.

ஒரு Body..! நாலு Lady..! Prabhudeva மற்றும் Madonna sebastin இணைந்து கலக்கும் ஜாலியோ ஜிம்கானா படத்தின் ட்ரைலர் இதோ..! 3

விளம்பரம்

இப்படத்திற்கு அஸ்வின் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் ட்ரைலரை பார்த்து வருகின்றனர். படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பிரபுதேவாவுக்கு சொல்லி வருகின்றனர்.

தொடர்புடையவை  பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணம்.! ஹன்சிகாவின் அழகிய திருமணம் புகைப்படங்கள் & வீடியோ.!

விளம்பரம்

Embed Video Credits : ZEE MUSIC SOUTH

விளம்பரம்

Leave a Comment