காற்றுக்கென்ன வேலி சீரியல் நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் அந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் கோவிலில் நடக்கும் ஒரு வேண்டுதலில் சூர்யாவும் வெண்ணிலாவும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தூக்கிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவும் சூர்யாவும் பல தடைகளை தாண்டி இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்கு பின்னரும் பல தடைகளை சந்தித்து கொண்டிருக்கின்றனர். சூர்யாவையும் அவரது பெற்றோரையும் சூர்யாவின் பெரியம்மா வீட்டில் இருந்து விரட்டி அடித்து விட்டார். இதனால் தனியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வெண்ணிலாவும் சூர்யாவும் இணைந்து கோயிலுக்கு செல்கின்றனர். அங்கு இருவரும் மாலை மாற்றிக்கொண்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அங்கு கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி மனைவிமார்கள் கணவனை தூக்கி வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்த சூர்யாவும் வெண்ணிலாவும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தூக்கிக் கொண்டுள்ளனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television