கருப்புசாமி அருள் வந்து எதிரிகளை பந்தாடும் விஷால்.! மார்க் ஆண்டனி படத்தின் அடுத்த பாடல் வெளியானது.!

மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து சங்கிலி கருப்புசாமி அருள் வந்து ஆடும் விஷால் எதிரிகளை பந்தாடிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்புசாமி அருள் வந்து எதிரிகளை பந்தாடும் விஷால்.! மார்க் ஆண்டனி படத்தின் அடுத்த பாடல் வெளியானது.! 1
விஷால், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. டைம் டிராவலிங்கை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

விளம்பரம்

கருப்புசாமி அருள் வந்து எதிரிகளை பந்தாடும் விஷால்.! மார்க் ஆண்டனி படத்தின் அடுத்த பாடல் வெளியானது.! 3

படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திலிருந்து கருப்பண்ணசாமி என்கிற பாடலின் லிரிக்ஸ் வீடியோவை தற்போது படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். சங்கிலி கருப்பசாமியாக மாறி எதிரிகளை பந்தாடும் விஷாலின் வீடியோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment