குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

கமல் தனது 68 ஆவது பிறந்த நாளை தன்னுடைய அண்ணன் சாருஹாசன் மற்றும் அண்ணி ஆகியோர் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக இருக்கிறார் கமலஹாசன்.

குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

கலை உலகின் பிதாமகனாகவும், உலகநாயகனாகவும் வலம் வருபவர் கமலஹாசன். வெளிநாட்டு கதாநாயகர்களுக்கு இணையாக இந்தியாவில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கமலஹாசன் மட்டுமே.

குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் விருது தேசிய விருதுகள், மாநில விருதுகள் என பல விருதுகளை நடிப்பிற்காக வாங்கிய ஒரு கலைஞராக அவர் இருக்கிறார்.

குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 7

விளம்பரம்

1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2022ம் ஆண்டு விக்ரம் படம் வரை 62 ஆண்டுகளாக படங்களில் நடித்து வருகிறார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 230 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் கமலஹாசன்.

குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 9

விளம்பரம்

கதாபாத்திரக்கு தேவை என்றால் உடலை பயங்கரமாக ஏற்றுவதும், இல்லை என்றால் பயங்கரமாக இளைப்பதும் இவருக்கு கைவந்த கலை. அதுமட்டுமல்லாமல் இவர் கதைக்குத் தேவை என்றால் பல கெட்டப்புகளை போட்டு அசத்துவார். அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது தசாவதாரம் படம்.

தொடர்புடையவை  "I'm back"!! ஈரோப்பில் இருந்து திரும்பிய தல அஜித்"!!

குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 11

விளம்பரம்

நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, நடன இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார் கமலஹாசன். தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 234 ஆவது படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 13

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலமாக பலரது மனங்களை கவர்ந்திருக்கிறார் கமலஹாசன். வார இறுதி நாட்களில் கமலஹாசன் வரும் எபிசோடுகளை பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 15

விளம்பரம்

இன்று கமலஹாசனுக்கு 68 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கமலின் அண்ணன் சாருஹாசன், அண்ணி கோமளம், அண்ணன் மகள்கள் சுகாசினி, அனுஹாசன் கிட்ட அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கின்றனர்.

குடும்பத்துடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய கமல்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.! 17

விளம்பரம்

இயக்குனர் மணிரத்னம் கமலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தியிருக்கும் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment