Categories: சினிமா

முதல் முதலாக கங்குவா படத்தின் SNEAK PEEK காட்சிகள் வெளியாகியது..!

வெளியிட்டது

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. கதாநாயகியாக திஷா பட்டாணி நடித்து உள்ளார். வில்லனாக பாபி தியால் நடித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளி சென்ற இப்படம் நேற்று வெளியாகி உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் முதலாக கங்குவா படத்தின் SNEAK PEEK காட்சிகள் வெளியாகியது..! 1

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது படத்தின் சில நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து படத்திற்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி வருகின்றனர்.

Embed Video Credits : MOVIE BUFF

வெளியிட்டது

புதிய செய்திகள்