முதல்நாளே முரட்டு வசூல்..! பாக்ஸ் ஆபிஸை உடைத்தெறிந்த சூர்யா..! கங்குவா படத்தின் முதல்நாள் வசூல்..!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்நாளே முரட்டு வசூல்..! பாக்ஸ் ஆபிஸை உடைத்தெறிந்த சூர்யா..! கங்குவா படத்தின் முதல்நாள் வசூல்..! 1

விளம்பரம்

அண்மையில் படத்தின் சில காட்சிகள் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து இருந்தது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது இருமடங்காக அதிகரித்து இருக்கிறதுசூர்யாவின் படம் அதிக மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இப்படம் கடந்த அக்டொபர் 10ஆம் தேதி வெளியாக இருந்தது.ஆனால் எதிர்பாராத காரணங்களால் இப்படம் ரிலீஸ் தேதி தள்ளி சென்று இப்படம் நேற்று வெளியாகி உள்ளது.

முதல்நாளே முரட்டு வசூல்..! பாக்ஸ் ஆபிஸை உடைத்தெறிந்த சூர்யா..! கங்குவா படத்தின் முதல்நாள் வசூல்..! 3

விளம்பரம்

வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல்நாள் வசூல் விபரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல்நாளே இப்படம் உலகம் முழுவதும், 58.62 கோடி வசூலை பெற்றுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடையவை  பணத் திமிர் பிடித்த மகன்.! மகனின் பாசத்துக்கு ஏங்கும் தந்தை.! "கருமேகங்கள் கலைகின்றன" ட்ரைலர் இதோ.!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Studio Green (@studiogreen_official)

விளம்பரம்

Leave a Comment