ஏங்க உங்களுக்கு sign போட வேற இடமே கிடைக்கலையா? கன்னிகா நெற்றியில் sign போட்ட சினேகன்

பாண்டவர் பூமி படத்தில் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா கனவு தோழா போன்ற தரமான பாடல்கள் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர்தான் கவிஞர் சினேகன். பின்னர் எண்ணற்ற நல்ல பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். அதில் குறிப்பிடத் தகுந்த பாடல் ராம் படத்தில் வரும் ஆராரிராரோ. தாய்மையை பற்றி அவர் எழுதிய அந்த பாடல் இன்றளவும் போற்றப்படுகிறது.இதன் பிறகு சினேகனின் செல்வாக்கு பெருகியது. இதனால் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீடியோ கீழே உள்ளது.

ஏங்க உங்களுக்கு sign போட வேற இடமே கிடைக்கலையா? கன்னிகா நெற்றியில் sign போட்ட சினேகன் 1

விளம்பரம்

பிக்பாஸ் என்றாலே என்ன என்று தெரியாமல் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட போது அதில் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்தான் ஜெயிப்பார் என்று நினைத்திருந்து போது இரண்டாவது இடம் மட்டுமே இவருக்கு கிடைத்தது. ஆனால் வீட்டில் இருக்கும் போது இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பெண் போட்டியாளர்கள் அழும் போது அவர்களை கட்டியணைத்து ஆறுதல் சொன்ன விதம் பலரை முகம் சுளிக்க வைத்தது. இவருக்கு இதுதான் பொழப்பு என்று மக்கள் திட்டி தீர்த்தனர். வெளியே வந்த பிறகு இவருக்கும் சின்னத்திரை நடிகை கன்னிகாவிற்கும் காதல் மலர்ந்தது.

தொடர்புடையவை  மறுபடியும் சினிமாவில் நடிக்க வரும் அசின்! வரவேற்பது கோலிவுட்டா? பாலிவுட்டா?

ஏங்க உங்களுக்கு sign போட வேற இடமே கிடைக்கலையா? கன்னிகா நெற்றியில் sign போட்ட சினேகன் 3

விளம்பரம்

இருவருக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்த போதிலும் திருமணம் செய்து கொண்டனர். இதையும் பலர் விமர்சித்து வந்தனர். உங்கள் இருவரையும் பார்த்தால் அப்பா-மகள் போல் உள்ளது என்று கடுமையாக மீம்ஸ் போட்டு கலாய்த்தனர் சில நெட்டிசன்கள். ஆனால் இருவரும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரீல்ஸ் செய்து பதிவேற்றி வருகின்றனர். தற்போது ஒரு வீடியோவை கனிகா பகிர்ந்துள்ளார். அதில் சினேகன் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் போது அருகில் சென்ற கனிகா நெற்றியில் கையெழுத்து போடுகிறார் சினேகன். இதை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு கையெழுத்து போட வேற இடமே கிடைக்கலையா என கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil viral videos 24×7

விளம்பரம்

Leave a Comment