Categories: சினிமா

கருடன் விடுதலையை மிஞ்சி நடிகர் சூரி மிரட்டும் கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் இதோ..!

வெளியிட்டது

நகைச்சுவை நடிகராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சூரி. ஆரம்பத்தில் சினிமாவில் ஜெயிக்க போராடி சில சில காட்சிகளில் நடித்து வந்த இவர் தற்போது முழு முன்னணி கதாநாயகனாக உருவெடுத்து இருக்கிறார். சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்து மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார் சூரி. இவர் தற்போது விடுதலை படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கருடன் விடுதலையை மிஞ்சி நடிகர் சூரி மிரட்டும் கொட்டுக்காளி படத்தின் ட்ரைலர் இதோ..! 1

இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த கருடன் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது. தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி படத்தில் நடித்து உள்ளார். நீண்ட நாட்களாக படம் வெளியாக தாமதமாகி கொண்டு இருந்தது. தற்போது இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

Embed Video Credits : SIVAKARTHIKEYAN PRODUCTIONS

வெளியிட்டது

புதிய செய்திகள்