“இன்னைக்கு நா என்னலாம் ஆகபோறேனோ..பார்த்திபனிடம் மாட்டிக்கொண்ட ராமர்”!!

"இன்னைக்கு நா என்னலாம் ஆகபோறேனோ..பார்த்திபனிடம் மாட்டிக்கொண்ட ராமர்"!! 1

விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளும் மக்களிடையே மிகவும் பிரபலம். காமெடி, பாட்டு, டான்ஸ், விவாதம் என அனைத்திலுமே வெளுத்துவாங்கும் இந்த சேனல் குறிப்பாக வெற்றியை கண்டெடுத்த நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியே. காமெடி கலைஞர்களை கண்டுபிடித்து அவர்களை மேடையில் மக்களின் முன் அறிமுகப்படுத்தி மிக பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்த்துள்ளது அந்த சேனல்.

விளம்பரம்

"இன்னைக்கு நா என்னலாம் ஆகபோறேனோ..பார்த்திபனிடம் மாட்டிக்கொண்ட ராமர்"!! 3

பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி வெவ்வேறு பரிமாணங்களில் ஒளிபரப்ப பட்டு வருகிறது. இப்பொது KPY Champions  என்ற பெயரில் முன்னர் கலக்கப்போவது யாரில் கலக்கிய நபர்களை கொண்டு ஒளிபரப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் பார்த்திபனும், பிரிக்கடவும் கலந்து கொண்டுள்ளனர்.

விளம்பரம்

"இன்னைக்கு நா என்னலாம் ஆகபோறேனோ..பார்த்திபனிடம் மாட்டிக்கொண்ட ராமர்"!! 5

பார்த்திபன் என்றால் மக்களுக்கு முதலில் ஞாபகம் வருவது இவரும் வடிவேலுவும் காமெடியில் கலக்கிய தருணங்கள். குறிப்பாக துபாய் காமெடியை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. இப்பொது இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள பார்த்திபனிடம் வடிவேலு கெட்டப்பில் வரும் ராமர், அதே போல வாயை கொடுத்து மாட்டிக்கொண்டு முழித்துள்ளார். அந்த கலகல ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  "உண்மையான ஆம்பள அப்படி பண்ண மாட்டான்"!!கோபத்தில் பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள ட்வீட்!!யாரை கூறுகிறார் இவர்?

"இன்னைக்கு நா என்னலாம் ஆகபோறேனோ..பார்த்திபனிடம் மாட்டிக்கொண்ட ராமர்"!! 7

தான் இயக்கி, நடித்து வெளியாகி இருக்கும் “இரவின் நிழல்” படத்தின் ப்ரோமோஷனுக்காக சுழன்றது செயல் பட்டு வருகிறார் பார்த்திபன். ஏற்கனவே இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. சில இடங்களில் படம் தோய்வாக சென்றாலும் அதனை அசாத்திய மேக்கிங் மூலம் பிரமிக்க வைத்து ரசிகர்களின்   பாராட்டுகளை அள்ளியுள்ளார் பார்த்திபன்.

விளம்பரம்

Video Courtesy – Vijay television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment