Vijay Antony நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் Sneak Peek காட்சிகள் இதோ..!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் விஜய் ஆண்டனி. இவரின் இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தனது பாடல்களில் புது புது வார்த்தைகளை களம் இறக்கி அதில் இசையை கொடுத்து ரசிகர்களை வைப் ஆக்குவார். பல ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவில் கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. பல முன்னணி நடிகர்களுக்கும் இவர் இசையமைத்து பாடல்களையும் வெற்றிபெற வைத்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Vijay Antony நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் Sneak Peek காட்சிகள் இதோ..! 1

விளம்பரம்

இசையமைப்பாளராக மட்டுமே இருந்த விஜய் ஆண்டனி ஒரு கட்டத்திற்கு மேல் நடிகராக சினிமாவில் உருவெடுத்தார். இவர் நடித்து இசையமைத்த நான் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நடிகராக இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான் மற்றும் பிச்சைக்காரன் என தொடர்ந்து நல்ல படங்களை களம் இறக்கினார்.

Vijay Antony நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் Sneak Peek காட்சிகள் இதோ..! 3

விளம்பரம்

மேலும் படத்தில் மட்டும் வித்தியாசம் இல்லாமல் படத்தின் தலைப்புகளிலும் வித்தியாசத்தை கொடுத்து அசத்தி வந்தார். தற்போது இவர் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் மேகா ஆகாஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் சில நிமிட காட்சிகளை படகுழு வெளியிட்டு உள்ளது.

தொடர்புடையவை  பரத், வாணி போஜன் நடிக்கும் சைக்கோ திரில்லர் படம் "மிரள்" டீசர் வெளியானது.!

விளம்பரம்

Embed Video Credits : TREND MUSIC

விளம்பரம்

Leave a Comment