பெரிதும் எதிர்பார்த்த தங்கலான் படத்தின் மினுக்கி மினுக்கி வீடியோ பாடல் வெளியாகியது..!

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தங்கலான். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. இப்படத்தில் பார்வதி , மாளவிகா மோகனன் , பசுபதி என பலரும் நடித்து உள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பில் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்த்த தங்கலான் படத்தின் மினுக்கி மினுக்கி வீடியோ பாடல் வெளியாகியது..! 1

விளம்பரம்

வெளியாகி இப்படம் இதுவரை உலகளவில் ரூ.53 கோடி வரை வசூலை பெற்று சாதனை படைத்து உள்ளது. இன்று இப்படத்திற்கான வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் ஓடிவரும் இப்படத்தினை ரசிகர்கள் கண்டு கழித்து வருகின்றனர். இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான மினுக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

பெரிதும் எதிர்பார்த்த தங்கலான் படத்தின் மினுக்கி மினுக்கி வீடியோ பாடல் வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் வீடியோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்காக இப்படத்தின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் வீடியோ பாடலை பார்த்து ரசித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்த சிவகார்த்திகேயன்..! முன்னணி நடிகர்கள் படங்களை ஓரம்கட்டிய அமரன்..!

விளம்பரம்

Embed Video Credits : JUNGLEE MUSIC TAMIL

விளம்பரம்

Leave a Comment