நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.!

நடிகர் நெப்போலியன் குடும்ப திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் பார்த்திராத புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த திருமணத்தில் பல திரைப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 1

விளம்பரம்

குமரேசன் துரைசாமி என்கிற இயற்பெயர் கொண்டவர் நடிகர் நெப்போலியன். இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, தாயகம், சுயம்வரம், விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 3

விளம்பரம்

தனது எதார்த்தமான நடிப்பாலும், கிராமத்து ஸ்டைலாலும் இவர் பலரின் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கியவர். 2009 ஆம் ஆண்டு திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 5
பின்னர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூக நீதி இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். மொத்தம் 70 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அவர் ஒரு கட்டத்தில் அரசியல், சினிமா என அனைத்திலிருந்தும் விலகி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் அவரது மகன் தான். அவரது மூத்த மகனுக்கு எலும்பு சம்பந்தமான ஒரு பாதிப்பு இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  நான் 90'ஸ் கிட்..நாங்க கோவிலுக்கு வரதே சைட் அடிக்கத்தான்..படத்தின் ப்ரோமோ வெளியானது

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 7

அதனால் அவரால் எழுந்து நடக்க முடியாது. அவரின் மருத்துவத்திற்காக அடிக்கடி அமெரிக்கா சென்று வந்த அவர் ஒரு கட்டத்தில் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் அவரின் வீட்டின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது.

விளம்பரம்

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 9

சுமார் 12,000 சதுர அடி கொண்ட அந்த வீட்டில் நீச்சல் குளம், லிஃப்ட், கார்டன், அதி நவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறைகள், செக்யூரிட்டி அறைகள், பேஸ் பால் கோர்ட் என அனைத்து அம்சங்களும் கூடிய பிரம்மாண்டமான ஒரு வீட்டை தன் மகனுக்காக கட்டி இருந்தார் நெப்போலியன்.

விளம்பரம்

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 11
இந்த நிலையில் இன்று நெப்போலியனின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தனது மனைவியின் ஐம்பதாவது பிறந்தநாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாடி இருந்தார் நெப்போலியன். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருந்தது.

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 13

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு தனது மனைவி எம்பிஏ படித்து தன்னுடைய ஐடி நிறுவனத்தையும் கவனித்துக் கொள்வதாக சமீபத்தில் மனைவி குறித்து பெருமையாக பேசியிருந்தார்.

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 15

விளம்பரம்

மேலும் அமெரிக்கா மற்றும் சென்னையில் ஒரு மிகப்பெரிய ஐடி கம்பெனியை நடத்தி வருகிறார் நெப்போலியன். அந்த ஐடி கம்பெனியை தனது மனைவி தான் பார்த்துக் கொள்வதாக கூறி இருந்தார்.

தொடர்புடையவை  கராத்தே செய்கிறேன் என்று தலையில் தீப்பிடித்த மன்சூர்..சக்கு சக்கு பத்திக்கிச்சு என்று கலாய்த்து விட்ட ப்ளூ சட்டை

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 17

விளம்பரம்

இந்த நிலையில் இன்று திடீரென நெப்போலியனின் குடும்ப புகைப்படங்கள் வைரலாக தொடங்கியது. அதில் அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. திருமணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் வந்து வாழ்த்தி இருக்கின்றனர்.

நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? அரிய புகைப்படங்கள் இதோ.! 19
நெப்போலியன் திமுகவில் இருந்த காரணத்தால் அவரின் திருமணத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்திருக்கிறார்.மேலும் நடிகர் சிவகுமார், ராஜ்கிரண், எஸ்.வி சேகர், இன்றைய முதலமைச்சர் மு க ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல முன்னணி பிரபலங்கள் அவரின் திருமணத்தில் சென்று வாழ்த்தி இருக்கின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment