பெண் போட்டியாளர் குளிப்பதை எட்டிப் பார்த்தாரா அமுதவாணன்.? இணையத்தில் கசிந்த வீடியோ!

பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் அமுதவாணன் செய்த செயல் தற்போது நெட்டிசன்கள பலராலும் கேலி செய்யப்பட்டு வருகிறது. பெண் போட்டியாளர் ஒருவர் உள்ளே குளித்துக் கொண்டிருந்த போது இவர் கதவு ஓட்டை வழியாக பார்க்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அமுதவாணனை வச்சி செய்து வருகின்றனர். அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று கூறி வருகின்றனர். மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி. இது 5 சீசர்கள் முடிந்து தற்போது ஆறாவது சீசன் நடந்து வருகிறது. 21 போட்டியாளருடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், இதுவரை ஆறு பேர் வெளியேறிவிட தற்போது 15 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. 40 நாட்களை கடந்து இது ஒளிபரப்பாகி வருகிறது.

பெண் போட்டியாளர் குளிப்பதை எட்டிப் பார்த்தாரா அமுதவாணன்.? இணையத்தில் கசிந்த வீடியோ! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வந்தார். ஆரம்பத்தில் அனைவரையும் மகிழ்வித்து கொண்டு வந்த அமுதவாணன் ஒரு கட்டத்தில் ஜனனியுடன் நெருங்கி பழகி வந்தார் தனது தங்கை போல் என கூறி இவர் ஜனனியுடன் நெருக்கம் காட்டி வந்தார். கமலஹாசன் முன்னிலையில் பலரும் அதை சுட்டிக்காட்டியும் அவர்கள் இருவரும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. அசீம் ஒரு படி மேலே போய் இலங்கை பெண் ஜனனியின் ஓட்டை வாங்குவதற்காக தான் அவரை அமுதவாணன் பயன்படுத்துகிறார் என்று கூட கூறிவிட்டார். இந்த பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது.

தொடர்புடையவை  "பெரியப்பா எழுந்து வாங்க" பள்ளிக்கு சென்று திரும்பிய தாராவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

பெண் போட்டியாளர் குளிப்பதை எட்டிப் பார்த்தாரா அமுதவாணன்.? இணையத்தில் கசிந்த வீடியோ! 3

விளம்பரம்

கடந்த வாரம் கமலஹாசன் நிகழ்ச்சியில் வில் அம்பு கொடுக்க வேண்டும் என்று ஒரு டாஸ்கை வைத்திருந்தார். அப்போது விக்ரமன் வில்லாக அமுதவாணனையும் அம்பாக ஜனனியும் கூறியிருந்தார். இந்த பிரச்சனையை இன்று வரை அமுதவாணன், விக்ரமன் மீது சுமத்தி வருகிறார். தற்போது அமுதவாணன் பற்றி ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாத்ரூமில் பெண் போட்டியாளர் ஒருவர் குளித்துக் கொண்டிருக்கும் போது வெளியே நிற்கும் அமுதவாணன் மைக்கை கழற்றி வைத்துவிட்டு பாத்ரூம் வழியாக எட்டிப் பார்க்கிறார். பின்னர் பிக்பாஸ் அமுதவாணன் உங்கள் மைக்கை மாட்டுங்கள் என்று குரல் வந்ததும் பதறிப் போய் ஓடுகிறார். இந்த காட்சிகள் இருக்கும் வீடியோவை போட்டு நெட்டிசன்கள் அமுதவாதணை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment