“நான் என்ன சிம்பு பொண்டாட்டியா?”!!”சும்மா சும்மா ஏன் அவர பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க”!! நேரலையில் கடுப்பான நடிகை ஓவியா!!!

தமிழ் திரையுலகில் மலையாள மொழியிலிருந்து வந்த மற்றொரு முக்கியமான நடிகை ஓவியா. சில மலையாள திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் கங்காரூ, புதிய முகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன் மூலம் இயக்குனர் சற்குணத்தின் அறிமுகம் கிடைக்க தமிழில் நடிகர் விமல் நாயகனாக நடித்த களவாணி படத்தில் நாயகியாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது.

"நான் என்ன சிம்பு பொண்டாட்டியா?"!!"சும்மா சும்மா ஏன் அவர பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க"!! நேரலையில் கடுப்பான நடிகை ஓவியா!!! 1

விளம்பரம்

கேரள பெண்ணாக இருந்தாலும் தமிழ் கிராமத்து பெண்களை போல எளிமையான தோற்றம், பாவனை எல்லாம் அந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தும் என எண்ணி அவரை இயக்குனர் படத்தில் நடிக்க வைக்க, 2010 ஆம் ஆண்டு விமல், சூரி, சரண்யா பொன்வண்ணன், இளவரசு நடிப்பில் வெளியான அந்த படம் பெரும் வசூல் ஈட்டி இவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. அந்த படம் கொடுத்த முகவரி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகினர். இதனைத் தொடர்நது, நாளை நமதே, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, மூடர் கூடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

"நான் என்ன சிம்பு பொண்டாட்டியா?"!!"சும்மா சும்மா ஏன் அவர பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க"!! நேரலையில் கடுப்பான நடிகை ஓவியா!!! 3

விளம்பரம்

தொடர்ந்து நடித்தாலும் பெரிய நாயகியாக இவரால் முன்னேற முடியவில்லை. தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் அறிமுகமாகி நடிக்க துவங்கினர்.பல்வேறு மொழி படங்கள் கிட்டினாலும் இவருக்கேனே தனியாக பெயர் சொல்லும் படம் எந்த மொழியிலும் அமையாமல் இருந்தது.

தொடர்புடையவை  முதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நடிகர் பிரஜின்.! அழகிய புகைப்படங்கள்.!

"நான் என்ன சிம்பு பொண்டாட்டியா?"!!"சும்மா சும்மா ஏன் அவர பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க"!! நேரலையில் கடுப்பான நடிகை ஓவியா!!! 5

விளம்பரம்

அப்போது தான் தமிழில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்க்கு கிடைத்தது. உடனே இதில் கலந்து கொண்ட இவர், தன்னுடைய உண்மையான குணத்தாலும், எளிமையான பழகும் பண்பும், அனைவரிடமும் அன்பாக இருக்கும் குணமும்  இவரை இந்த நிகழ்ச்சி இளசுகள் மனதில் ராணி போல நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் தோல்வி அடைந்து இருந்தாலும், இளம் தலைமுறையினர் பலருக்கும் மிகவும் பிடித்தமான நடடிகையாக மாறினார்.

பெற்ற பெயர் அனைத்தையும் அடுத்து நடித்த “90ML” ஒரே படத்தில் நடித்து கெடுத்து கொண்டார். இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ஓவிய ஆர்மியை சேர்ந்தவர்களே இவரிடம் இந்த படத்தின் மூலம் கோவப்படும் படியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி அனைவரையும் ஏமாற்றியது. இப்பொது மீண்டும் சொற்ப படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

விளம்பரம்

"நான் என்ன சிம்பு பொண்டாட்டியா?"!!"சும்மா சும்மா ஏன் அவர பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க"!! நேரலையில் கடுப்பான நடிகை ஓவியா!!! 7

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் கொடுத்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் சிம்பு குறித்து அவர் பேசியுள்ளதே இப்பொது அந்த வீடியோ ட்ரெண்டாக காரணம். நடிகை நயன்தாராவிற்கு திருமணம் ஆனதை தொடர்ந்து இப்பொது நடிகர் சிம்புவின் திருமணம் என்பது இப்போதைய சோசியல் மீடியா ட்ரெண்டிங் பேச்சு.

விளம்பரம்
தொடர்புடையவை  மனமுறுகி சுவாமி தரிசனம் செய்யும் நடிகை தமன்னா..! வைரலாகும் புகைப்படங்கள்..!

நீண்ட ஆண்டுகளாக வெற்றிக்காக காத்திருந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றியை பெற்று மீண்டும் சுறுசுறுப்பாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த படத்தை தொடர்ந்து இப்போ இவருடைய நடிப்பில்  வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்களில் உருவாகி வருகின்றன. இந்நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக நடிகர் சிம்பு அவரை பார்த்துக் கொண்டு தன்னுடைய படப்பிடிப்பு புரமோஷன் என எதிலும் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சில தினங்கள் முன்பு இவர் தந்தை டி.ராஜேந்தரை அழைத்து கொண்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

"நான் என்ன சிம்பு பொண்டாட்டியா?"!!"சும்மா சும்மா ஏன் அவர பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க"!! நேரலையில் கடுப்பான நடிகை ஓவியா!!! 9

விளம்பரம்

அப்படி இருக்கும் நிலையில் தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், நடிகை ஓவியாவிடம் சிம்புவை பற்றி நிருபர் ஒருவர், சிம்புவைப் பற்றி தெரியாத விஷயங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஓவியா சிம்புவுக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளார்கள் அதில் சிலர் பிரேக்கப் ஆகிவிட்டார்கள்.

தொடர்புடையவை  'புன்னகை இளவரசி' சினேகா வீட்டு பொங்கல் கொண்டாட்டம்..! சினேகா வெளியிட்ட அழகிய வீடியோ..!

"நான் என்ன சிம்பு பொண்டாட்டியா?"!!"சும்மா சும்மா ஏன் அவர பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க"!! நேரலையில் கடுப்பான நடிகை ஓவியா!!! 11

விளம்பரம்

அதன்பிறகு வேற என அந்த நிருபர் கேட்டவுடன் ஓவியா உடனே நான் என்ன சிம்பு Wife’ஆ.. நான் என்ன தினமும் அவங்க வீட்டுக்கு போயிட்டு இருக்கேனா” என ஓவியா கலாய்த்துவிட்டார். இந்த பழைய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. உண்மையில் இது வெளிவந்து 2 ஆண்டுகள் மேல் ஆகியுள்ளது என்றாலும், இப்பொது தான் மீண்டும் நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து விஷயங்கள் பரபரப்பாக பேசிப்பட்டு வரும் நிலையில் இதனை பலரும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

விளம்பரம்

Video Courtesy – GalattaTamil

விளம்பரம்

Leave a Comment