உடல்முடியாத அம்மாவுக்கு உணவு சமைச்சு கொடுக்கும் கோமதி..! கண்டுபிடித்த பாண்டி..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடல்முடியாத அம்மாவுக்கு உணவு சமைச்சு கொடுக்கும் கோமதி..! கண்டுபிடித்த பாண்டி..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 1

விளம்பரம்

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், கோமதி அம்மா உடல் முடியாமல் மருத்துவமனையில் அனுமதி ஆகி உள்ளார். அவருக்காக உணவு சமைத்து கொடுக்கிறார் கோமதி . அந்த நேரத்தில் பாண்டி வரவே, என்ன என்று கேட்கிறார். அதற்கு கோமதி அம்மாவுக்காக உணவு என கூறவே, எனக்கு கோவம் உங்க அண்ணன் மேல தான், உங்க அம்மா மேல இல்லை என கூறுகிறார்.

உடல்முடியாத அம்மாவுக்கு உணவு சமைச்சு கொடுக்கும் கோமதி..! கண்டுபிடித்த பாண்டி..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 3

விளம்பரம்

பாண்டி கூறியதை கேட்டு அனைவரும் நெகிழ்ச்சி அடைகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் பாண்டியின் செயலை பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment