Thalapathy பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி..! வைரலாகும் வீடியோ..!

விஜய் டிவியில் நாயகிகளை தேர்ந்தெடுக்க ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிதான் கதாநாயகி. இந்த நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் ஷாலினி. நடன கலைஞரான இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையிலும், தனது கணவரின் ஆதரவுடன் சின்னத்திரையை கலக்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனது திறமைகளை காண்பித்து அசத்தி இருந்தார். இந்த போட்டியின் மூலம் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thalapathy பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி..! வைரலாகும் வீடியோ..! 1

விளம்பரம்

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வது சீசனில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது உருவாகி இருக்கிறது. பலருக்கும் விருப்பமானவராக ஷாலினி மாறியுள்ளார். இவர் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறார். இவரின் நடனத்தை காணவே இன்ஸ்டாகிராமில் பெரிய கூட்டம் உள்ளது.

Thalapathy பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ராஜி..! வைரலாகும் வீடியோ..! 3

விளம்பரம்

தற்போது இவர் நடனமாடி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் ஷாலினியின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்த தனுஷ் ஐஸ்வர்யா? ரசிகர்களுக்கு குட் நியூஸ்

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Shalini (@_shalinii__)

விளம்பரம்

Leave a Comment