சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் First Single வெளியாகியது..!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகமாகி இன்று பாலிவுட் வரை இவரது வெற்றிக்கொடியை நட்டியுள்ளார்.ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் தனக்கு உரித்தான பாணியில் தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவை கலக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.

சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் First Single வெளியாகியது..! 1

விளம்பரம்

சிறு சிறு கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் நடித்து வந்த இவர் தற்போது உச்சநாயகனாக உயர்ந்துள்ளதற்கு காரணம் என்றால் அது இவரின் கடின உழைப்பு என்றே சொல்லலாம்.நடிகர் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவை சிந்துபாத் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது சூர்யா இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

சூர்யா விஜய் சேதுபதி நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் First Single வெளியாகியது..! 3

விளம்பரம்

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு விஜய் சேதுபதி ரசிகர்களிடம் உள்ளது. தற்போது இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படம் வெற்றிபெற விஜய் சேதுபதி ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் செம்ம Vibe பண்ணும் தளபதி.! புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ்.! இதோ போட்டோ.!

விளம்பரம்

Embed Video Credits : MR AK MUZIC

விளம்பரம்

Leave a Comment