நேருக்கு நேர் மோதும் காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ்.! ‘போர்’ படத்தின் டீசர் வெளியானது.!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருக்கும் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் நடித்துள்ள ‘போர்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேருக்கு நேர் மோதும் காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ்.! 'போர்' படத்தின் டீசர் வெளியானது.! 1

விளம்பரம்

இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘போர்’. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் ஹீரோவாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ஹிந்தி பதிப்பில் ஹர்ஷவர்தன் ரானே, மற்றும் எஹான் பட் ஆகியோர் நடித்திருந்தனர். குல்ஷன் குமார், டீ சீரிஸ், ரூக்ஸ் மீடியா போன்ற நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர்.

நேருக்கு நேர் மோதும் காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ்.! 'போர்' படத்தின் டீசர் வெளியானது.! 3

விளம்பரம்

இயக்குனர் பிஜோய் நம்பியார் ஏற்கனவே தமிழில் ‘டேவிட்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த இந்த படம் வெளியாகி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது ‘போர்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழில் ‘போர்’ என்றும், ஹிந்தியில் ‘டங்கே’ என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது. தற்போது தமிழில் வெளியாகி இருக்கும் அந்த டீசரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: T-Seires Tamil

விளம்பரம்

Leave a Comment