“சிறையில் இருந்து வெளியான PUBG மதன்”!! மாஸ் ஹீரோக்களை போல வீடியோ வெளியீடு”!! விடியோவை வைரலாகி கொண்டாடி வரும் ரசிகர்கள்!!

ஒருவர் எந்த வகையில் பிரபலமடைவார் என்பதே தெரியாது. திடீரென ஒரே சம்பவத்தில் மக்களிடம் மிக பெரிய அறிமுகத்தை பெற்றவர்கள் பல. அதுவும் இந்த டிஜிட்டல் காலகட்டத்தில் ஒருவர் பிரபலமடைந்தவது மிகவும் வேகமாக வளரக்கூடிய விஷயமாக உள்ளது. நல்லதாகவோ இல்லை கேட்டதாகவோ எப்படியேனும் தினமும் ஒரு எதோ ஒரு வகையில் ட்ரெண்டாகி கொண்டே இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"சிறையில் இருந்து வெளியான PUBG மதன்"!! மாஸ் ஹீரோக்களை போல வீடியோ வெளியீடு"!! விடியோவை வைரலாகி கொண்டாடி வரும் ரசிகர்கள்!! 1

விளம்பரம்

சிறியவர்கள், இளம் வயதினர் என பலரையும் கட்டிபோட்ட விளையாட்டு என்றால் அது PUBG விளையாட்டே. இந்த விளையாட்டிற்கு  குழந்தைகள் மட்டுமின்றி முதுவயதினர் கூட சில பேர் அடிமையாகி அதையே விளையாடு இருக்கிறார்கள். திடீரென வந்த சீன செயலிகள் இந்தியாவில் உள்ள பயனாளர்களின் தரவுகளை எடுப்பதாக கூறி இந்திய PUBG உட்பட பல சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் சிறிது காலம் தடைபட்டு போன இந்த விளையாட்டு இப்போது மீண்டும் வேறு பெயரில் “BattleGrounds MobileIndia” என உருமாறி மீண்டும் பயங்கரமாக விளையாடப்பட்டு வருகிறது. பலர் இந்த விளையாட்டினை திறமையாக விளையாடி யூடியூபில் வீடியோ வெளியிட்டு அதன் மூலமும் பணம் சம்பாதித்து வந்தனர்.

தொடர்புடையவை  "காசு, பணம், வீடு, கார் தான் போச்சு.......நண்பர்கள் என்னை விட்டு போல"!! மேடையில் கண்கலங்கிய லிங்குசாமி!!

"சிறையில் இருந்து வெளியான PUBG மதன்"!! மாஸ் ஹீரோக்களை போல வீடியோ வெளியீடு"!! விடியோவை வைரலாகி கொண்டாடி வரும் ரசிகர்கள்!! 3

விளம்பரம்

அப்படி இந்த விளையாட்டை நேரலையில் யூடூப்பில் விளையாடி பிரபலமடைத்தவர் தான் மதன் எனும் PUBG மதன். இந்த விளையாட்டினை விளையாடி பெரும் ரசிகர் கூட்டத்தினை சேர்த்த யூடியூப் பிரபலம் தான் PUBG மதன். இவர் நேரலையில் விளையாடுவதை பல லட்சம் பேர் இவரது வீடியோவை பார்க்க பல லட்சம் பேர் இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்  PUBG தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டினை விளையாடி அதில் ஆபாச வார்த்தைகளை பேசி பலரையும் ஏமாற்றி மோசடி செய்ததாக சில மாதங்கள் முன்னர் PUBG மதன் கைது செய்யப்பட்டார். இவர் மேல் அடுக்கடுக்காக குற்றம்சாட்டுகளை பதிவு செய்ய போலீஸ் இவரை காவலில் வைத்து விசாரித்து வந்தார்கள்.

"சிறையில் இருந்து வெளியான PUBG மதன்"!! மாஸ் ஹீரோக்களை போல வீடியோ வெளியீடு"!! விடியோவை வைரலாகி கொண்டாடி வரும் ரசிகர்கள்!! 5

விளம்பரம்

இவர் மனைவி இவருக்கு ஜாமீன் வாங்க போராடியும் ஜாமீனை வழங்காமல் போலீசார் தரப்பு இவரை தீர விசாரித்து வந்தனர். இந்த விஷயம் மிக பரவலாக பேசப்பட்டது. தற்போது மோசடி வழக்கில் சிறையில் இருந்த PUBG மதன் சிறையில் இருந்து வெளியாகியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக பரவி வைரலாகி வருகிறது.இவரது ரசிகர்கள் இவரை உற்சாகமாக  வரவேற்று கருத்துக்களை தெரிவித்து வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இவர் வெளியே வந்து தான் திரும்பி வந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடையவை  ஐநாவில் பாகிஸ்தான் சீனாவை கிழித்த இந்திய..!

விளம்பரம்

Video Courtesy – ViralVideos

விளம்பரம்

Video Courtesy – ViralVideos

விளம்பரம்

Leave a Comment